ஒவ்வொரு பெண்ணும் செய்துகொள்ள வேண்டிய 10 மருத்துவப் பரிசோதனைகள்

அனிதா சூர்யநாராயணன் நோய்க்குறியியல் மருத்துவர்

1. உடல் பருமன் குறியீட்டெண் பரிசோதனை (BMI - Body Mass Index)

ஒருவர் தன் உயரத்துக்கு ஏற்ற எடையில் இருக்கிறாரா என்பதைக் கண்டறியும் பரிசோதனை. உங்களின் உயரத்தை மீட்டரிலும், உடல் எடையை கிலோகிராமிலும் மாற்றிக்கொள்ளுங்கள். 
எடையை உயரத்தின் ஸ்கொயரால் அதாவது எடை÷ (உயரம் x உயரம்) வகுத்தால் கிடைப்பது உங்கள் பிஎம்ஐ.    

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்