டாக்டர் நியூஸ்!

தகவல்

வீடியோ கேம் அடிக்‌ஷனும் ஒருவித மனநோயா?

லக சுகாதார நிறுவனத்தின் (WHO) வரைவுப் பட்டியலில் அளவுக்கு மீறி வீடியோ கேம் விளையாடுவதும்   ஒருவிதக் குறைபாடாகச் சேர்க்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் ஓராண்டு காலம் வீடியோ கேம் போதைக்கு ஆட்பட்டிருந்தால் அது மனவியல் சிக்கலாக இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. வீடியோ கேம்ஸ் ஆடும் எல்லோருக்கும் இது பொருந்தாது என்றாலும், பலர் பாதிப்புக்குள்ளாகிறார்கள் என்பதும் உண்மையே.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick