பிரசவத்துக்கான டியூ டேட் கணிக்கப்படுவது எப்படி?

கடைசி மாதவிடாய் தேதியை மறந்தவர்களுக்கு!

கணக்கிடும் முறை

‘லாஸ்ட் பீரியட் டேட் எப்போது என்பது ஞாபகமில்லை என்பவர்களுக்கு, முதல் ஸ்கேன்தான் டியூ டேட்டைக் கணித்துச் செல்லும் காரணியாக இருக்கும். பொதுவாக, கருவுற்ற 11-வது வாரத்திலிருந்து 14 வாரத்துக்குள் எடுக்கப்படும் இந்த முதல் ஸ்கேன்தான், கருமுட்டை வெளியான நாளை மிகத் துல்லியமாகக் கண்டறிந்து, பிரசவத் தேதியைச் சரியாகக் கணிப்பதாக இருக்கும். இதனை ‘ஃபர்ஸ்ட் ட்ரைமெஸ்டர் ஸ்கேன்' என்று குறிப்பிடுவார்கள். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick