சொல்லித் தெரிவதே மன்மதக் கலை! - 13 | Tips for healthy Sex life - Doctor Vikatan | டாக்டர் விகடன்

சொல்லித் தெரிவதே மன்மதக் கலை! - 13

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
டி.நாராயண ரெட்டி, செக்ஸாலஜிஸ்ட்ஹெல்த்

`புணர்ச்சிப் பரவசநிலை’ (Orgasm)... உடலுறவின்போது ஆணும் பெண்ணும் ஆவலுடன் தேடும் புதையல். இன்பம் நிறைந்த இந்தப் பரவச நிலையை யாராலும் விளக்கிக் கூறமுடியாது, அதற்கு வார்த்தைகளும் கிடையாது.என்னிடம் ஒரு தம்பதி வந்தனர். ``டாக்டர்,  எங்களுக்குத் திருமணமாகி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. எனக்கு உச்சக்கட்ட இன்பம் என்றால் என்னவென்றே தெரியாது. இதுநாள்வரை அப்படியோர் உணர்வை  நான் அனுபவித்ததே இல்லை. எங்களுக்குக் குறை ஏதும் இருக்குமா?’’ என்று அந்தப் பெண் கேட்டார். பரிசோதித்துப் பார்த்தபோது, அவர்களுக்கு எந்தக் குறையும் இல்லை. எனவே அவர்களுக்கு சில ஆலோசனைகளைச் சொல்லி அனுப்பினேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick