ஹெல்த்தி & டேஸ்ட்டி லஞ்ச் பாக்ஸ் - அம்மாக்களுக்கு அசத்தலான ஐடியாஸ்!

பிரியா ராஜேந்திரன், ஊட்டச்சத்து நிபுணர்ஹெல்த்

ள்ளிகளின் ரீஓப்பன் காலம் இது. அம்மாக்களுக்கு லஞ்ச் பேக் வேலைகள் மீண்டும் தொடங்கி விட்டன. ‘இன்னிக்கு லஞ்ச்சுக்கு என்ன கொடுக்கலாம்னு யோசிக்கிறதுதான் பெரிய டாஸ்க்காக இருக்கு’ என்று பெருமூச்சுவிடும் மம்மீஸுக்கு, ஆரோக்கியம் நிறைந்த, அதே நேரம் குழந்தைகளும் விரும்பிச் சாப்பிடக்கூடிய சாப்பாடு, ஸ்நாக்ஸுக்கு வழிகாட்டும் லஞ்ச் பாக்ஸ் ஐடியாக்கள் சொல்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் பிரியா ராஜேந்திரன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்