ஜீரோ ஹவர்! - 11 | Health benefits of Exercise - Doctor Vikatan | டாக்டர் விகடன்

ஜீரோ ஹவர்! - 11

ஹெல்த்

டல் நலம் குறித்த அக்கறையில், பூங்காக்களில் நடைப்பயிற்சி மேற்கொள்வதும், சைக்கிளிங் போவதும், கர்லாக் கட்டைகளைச் சுற்றுவதுமாக இருக்கிறோம். உடல்நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்து இவற்றையெல்லாம் பின்பற்றும் நாம், உடற்பயிற்சியின்போது உடுத்தும் உடை விஷயத்தில் அக்கறையற்றவர்களாக இருந்தால் அவை எல்லாம் வீண். வியர்வையில் நனையும் உடைகளால் நோய் பாதிக்கும் என்பதை மனதில்கொண்டு தூய்மையாக இருக்கவேண்டியது அவசியம். உடல் துர்நாற்றம், சருமநோய்களால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் கவனத்தில் கொள்ள வேண்டும். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick