‘போஸ்ட்பார்ட்டம் தைராய்டிட்டிஸ்’ இது வேற மாதிரி!

ஜெயஸ்ரீ கோபால், நாளமில்லாச் சுரப்பி சிறப்பு மருத்துவர்ஹெல்த்

“பொதுவாக, பிரசவத்துக்குப் பிறகு 40 சதவிகிதப் பெண்களுக்கு ஹார்மோன்களின் சமநிலையின்மை காரணமாக தைராய்டு வீக்கம் (Thyroid Inflammation) ஏற்படும். இப்படிப்பட்ட பெண்களுக்கு ‘போஸ்ட்பார்ட்டம் தைராய்டிட்டிஸ்’ (Postpartum Thyroditis) ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது. குழந்தையைப் பார்த்துக்கொள்ளும் முழுநேரப் பொறுப்பில், இந்தப்  பிரச்னையின் அறிகுறிகளைப்  பிரசவித்த தாய்மார்கள் கவனிக்கத் தவறிவிடுகிறார்கள். ஓய்வில்லாமல் இருப்பதால் ஏற்படும் சாதாரணச் சோர்வு மற்றும் உடல்  உபாதை என்றே அவற்றை நினைத்துக்கொள்கிறார்கள்’’ என்கிறார் சென்னையைச் சேர்ந்த நாளமில்லாச் சுரப்பி சிறப்பு மருத்துவர் ஜெயஸ்ரீ கோபால். போஸ்ட்பார்ட்டம் தைராய்டிட்டிஸ் குறித்தும், அதற்கான தீர்வுகள் பற்றியும் அவர் விளக்குகிறார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick