அவசரம் இங்கே ஆரம்பம்! | First Aid Skills Everybody Should Know - Doctor Vikatan | டாக்டர் விகடன்

அவசரம் இங்கே ஆரம்பம்!

தவபழனி அழகப்பன், அவசரகால சிகிச்சை மருத்துவர்ஹெல்த்

மாறிவரும் உணவுப்பழக்கம், வாழ்க்கை முறை மாற்றங்கள் காரணமாக யாருக்கு எந்த நோய், எப்போது வரும் என்று சொல்லமுடியவில்லை. இது ஒருபுறமிருக்க, தனித்திருக்கும் சூழலில் திடீரென ஏற்படும் மாரடைப்பு, பக்கவாதம், வலிப்பு போன்றவை உயிரிழப்பு வரை கொண்டுபோய் விடுகின்றன. இவைதவிர ரத்தக்கசிவு, தீப்புண், எலும்பு முறிவு, மின்சாரத் தாக்குதல் போன்றவற்றாலும் பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதுபோன்ற அவசரகால நிகழ்வுகளின்போது நாம் முன்னெச்சரிக்கையாக நடந்துகொள்வது எப்படி? உடனடியாக என்ன செய்ய வேண்டும்? விளக்குகிறார் அவசரகால சிகிச்சை மருத்துவர் தவபழனி அழகப்பன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick