வலிகளைத் தவிர்க்க காலணிகளில் கவனம் செலுத்துங்கள்! | How To Choose The Best Shoes For Back Pain - Doctor Vikatan | டாக்டர் விகடன்

வலிகளைத் தவிர்க்க காலணிகளில் கவனம் செலுத்துங்கள்!

ஃபமிதா, நியூரோ பிசியோதெரபிஸ்ட்ஹெல்த்

பாதங்கள்தான் ஒட்டுமொத்த உடலையும் தாங்கும் அஸ்திவாரம்.  பாதங்களில் பிரச்னை வந்தால் உடல் ஆட்டம் கண்டுவிடும். நிற்கவோ, நடக்கவோ முடியாமல் ஒரே இடத்தில் முடங்கி விடுவோம்.  பாதங்களில் பாதிப்பு ஏற்பட நாம் அணியும் காலணிகளும்கூடக் காரணமாக இருக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். ‘‘பொருத்தமற்ற காலணிகளை அணிவதால், கால்கள் மட்டுமல்லாமல் பாதங்களில் உள்ள நரம்புகளும் பாதிக்கப்படும். முக்கியமாக முதுகுவலிப் பிரச்னைக்கும் வழிவகுக்கும்’’ என்கிறார் நியூரோ பிசியோதெரபிஸ்ட் ஃபமிதா.  விரிவாகப் பார்ப்போம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick