காலையில் ரத்தச் சர்க்கரை உயருதா? | Bonus Benefits of a Healthy Diabetes Diet - Doctor Vikatan | டாக்டர் விகடன்

காலையில் ரத்தச் சர்க்கரை உயருதா?

தேவராஜன், சர்க்கரைநோய் மருத்துவர்ஹெல்த்

ன்சுலின் ஊசி போட்டுக் கொண்டாலும்கூட சர்க்கரை நோயாளிகள் சிலருக்குக் காலையில் சர்க்கரையின் அளவு அதிகரித்துக் காணப்படும். இதைக் கட்டுப்படுத்தவில்லை என்றால் உடலின் பல்வேறு உறுப்புகளில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. காலையில் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பது ஏன்? அதனால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன? அதைச் சரிசெய்ய முடியுமா? விளக்குகிறார் சர்க்கரைநோய் மருத்துவர் தேவராஜன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick