முதல் நாள் முதலே... - ஆனந்தம் விளையாடும் வீடு - 1 | A Guide for First Time Parents - Doctor Vikatan | டாக்டர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/05/2018)

முதல் நாள் முதலே... - ஆனந்தம் விளையாடும் வீடு - 1

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

குழந்தை வளர்ப்பு என்பது ஒரு கலை மட்டுமல்ல... அது ஓர் அறிவியலும்கூட. முன்பெல்லாம் இந்த இனிய கலையை, அழகு அறிவியலைக் கற்றுக்கொடுக்கவும் கைகொடுக்கவும்  வீடு நிறைய மூத்த பெண்கள் இருந்தார்கள். இன்றோ, கர்ப்பகாலச் சந்தேகங்கள் முதல் குழந்தை வளர்ப்புச் சிக்கல்கள் வரை ஆலோசனை வழங்க ஆள்களே இல்லை. இணையம் மட்டுமே ஒரே துணை. அவை கொட்டிக்கொடுக்கும் தகவல்களோ உறுதிப்படுத்தப்படாதவையாகவும், முன்னுக்குப் பின் முரணானவையாகவும் உள்ளன.  இந்தச் சூழ்நிலையில், அவர்களுக்குத் தெளிவான வழிகாட்டல் அவசியமாகிறது. அதற்காகவே இந்தப் பகுதி.

[X] Close

[X] Close