அந்நியச்சூழல் பயம் (Xenophobia)

அச்சம் தவிர்

றியாத விஷயங்கள் குறித்த பயம் மனிதர்களுக்கு எப்போதுமே உண்டு. தெரியாத ஒரு நபர் அல்லது குழு அல்லது தங்களுக்கு அந்நியமான கருவிகள் மற்றும் சூழ்நிலைகளாலும் சிலருக்கு  பயம் ஏற்படுகிறது.  இந்த பயத்துக்கு Xenophobia என்று பெயர். Xenos-அந்நியம்; Phobia-பயம். தெரியாத சூழல்கள் மற்றும் அந்நியர்கள் பற்றி பயப்படுவது சாதாரணம். ஆனால் இந்த பயம் அதிகரிக்கும்போது சிலர் மன அழுத்தத்துக்கு ஆளாகலாம். அது அவர்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும். அவர்களால் மகிழ்ச்சியாக வாழ முடியாமலும், ஆரோக்கியமான உறவுகளை உருவாக்க முடியாமலும் போகலாம். இந்த பயம் தனிமனிதர்களுக்குத்தான் வரவேண்டும் என்றில்லை. ஒட்டுமொத்த சமூகத்துக்கேகூட வரலாம். இன்னொரு குழுவைப் பார்த்து அந்தச் சமூகம் முழுவதுமே பயம் கொள்ளலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்