துணிவோடு கனவு காணுங்கள் - தூரிகைக் காதலன் கார்த்திகே ஷர்மா

தன்னம்பிக்கை

ந்தியாவின் மிகச்சிறந்த கிரஃபிட்டி ஓவியர்களுள் ஒருவர் கார்த்திகே ஷர்மா. கட்டுப்பாடுகளற்ற, வெளிப்படையான மனதுடன் ஓவியங்கள் வரையும் பலருக்கு ரோல் மாடல். ‘வெட்டவெளியில் நின்று சுவர்களைக் களமாக்குங்கள்’ என்று சக ஓவியர்களுக்கும், ஓவிய மாணவர்களுக்கும் சொல்லும் இவர், புற்றுநோய் சிகிச்சையில் ஒரு பிரிவான கீமோதெரபியில் தனது அடுத்த அமர்வுக்காகக் காத்திருக்கிறார். இரண்டு வருடங்களாக நான்காம் நிலை புற்றுநோயை எதிர்த்து, தூரிகையையும், வண்ணங்களையும் துணையாக வைத்துப் போராடி வருகிறார் கார்த்திகே.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick