ஜீரோ ஹவர்! - 9

ஹெல்த்

`ஒழுங்கா கத்துக்காத எதையுமே ரொம்ப நாளைக்குச் செய்யமுடியாது’ - இது என் பயிற்சியாளர் எனக்குக் கற்றுக்கொடுத்த முதல் பாடம். நாம் செய்யும் எல்லா வேலைகளுக்கும் இது  பொருந்தும். எதையும் ஆரம்பத்தில் சிலகாலம்  உற்சாகமாகச் செய்வோம். பிறகு விட்டுவிடுவோம். உண்மையில், எந்தத் துறையாக இருந்தாலும் அதுகுறித்த முறையான பயிற்சிதான் வாழ்நாள் முழுவதற்குமான பழக்கமாக மாறும்.

 நடப்பது, ஓடுவது, நீந்துவது, சைக்கிள் ஓட்டுவது, யோகா செய்வது என எல்லாமே பார்ப்பதற்கு எளிமையாகத்தான் இருக்கும், அவற்றையெல்லாம் எந்தவிதப் பயிற்சியும் இல்லாமல் யாருமே ஒரேநாளில் தாமாகவே தொடங்கிவிடலாம் என்கிற எண்ணம்கூட வரலாம். ஆனால் அது அப்படியொன்றும் சுலபமில்லை. வாக்கிங்கில்கூட கவனிக்க வேண்டிய பிரச்னைகள் ஏராளம் இருக்கின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்