மெள்ளக் கொல்லும் உப்பு!

ஹெல்த்

சோடியம், பொட்டாசியம் மற்றும் பல்வேறு தனிமங்கள் ஒன்றிணைந்ததே உப்பு. மற்ற தனிமங்களைவிட உப்பில் சோடியம் அதிகம் உள்ளது. நாம் உணவில் சேர்த்துக்கொள்ளும் உப்பில் 90 சதவிகிதத்துக்கும் மேல் சோடியம் (NaCl) உள்ளது. ரத்தத்தில் உப்பின் அளவு சராசரியாக லிட்டருக்கு 135 - 140 mEq/L (Milli equivalents/ Litre) இருக்க வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick