உடல் உணர்த்தும் உண்மைகள் | Easy Tips for a Healthy Body - Doctor Vikatan | டாக்டர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/05/2018)

உடல் உணர்த்தும் உண்மைகள்

ஹெல்த்

ணவே மருந்தாக இருந்த காலம் மாறி, இன்று பலருக்கும் மருந்துகளே உணவாக மாறியிருக்கின்றன. சின்னச்சின்னப் பிரச்னைகளுக்குக்கூட மருத்துவர்களையும் மருந்துக் கடைகளையும் தேடி ஓடுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.

உடலுக்குள் ஏதோ பிரச்னை ஏற்படுகிறபோது அது வித்தியாசமான அறிகுறியாக வெளிப்படலாம். ஊட்டச்சத்துக் குறைபாட்டை மறைமுகமாக உணர்த்தலாம். ஆனால் உடல் வெளிப்படுத்தும் பெரும்பாலான அறிகுறிகளை உணவுகளுடன் தொடர்புப்படுத்திப் பார்க்கவோ, உணவு முறையைச் சரி செய்து அவற்றுக்குத் தீர்வு காணவோ பலரும் முயற்சி செய்வதில்லை.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close