ஹேப்பி பீரியட்ஸ் | Tips For A Happy Period - Doctor Vikatan | டாக்டர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/05/2018)

ஹேப்பி பீரியட்ஸ்

வ்வொரு பெண்ணின் வாழ்விலும் வயதுக்கு வருகிற பருவம், கருத்தரிக்கிற பருவம், பெரி மெனோபாஸ், மெனோபாஸ் என்று நான்கு நிலைகள் உள்ளன. இந்த நான்கு நிலைகளிலும் பெண்கள் நிச்சயம் தெரிந்துகொள்ளவேண்டிய உடல் மற்றும் மனம் சம்பந்தப்பட்ட தகவல்கள், அப்போது செய்யவேண்டிய, செய்யக்கூடாத விஷயங்கள் பல இருக்கின்றன. அவற்றை இங்கு விளக்கமாகச் சொல்கிறார்கள், மருத்துவ நிபுணர்கள். இந்த இணைப்புப் புத்தகம், 13 வயதுச் சிறுமியில் இருந்து 50 வயது பெண்வரை பீரியட்ஸ் பற்றிய அவர்களின் அத்தனை சந்தேகங்களையும் போக்கும்.

[X] Close

[X] Close