சொல்லித் தெரிவதே மன்மதக் கலை! - 12

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
டி.நாராயண ரெட்டி, செக்ஸாலஜிஸ்ட்ஹெல்த்

ங்களுக்குத் தெரியுமா...?ஆண்களுக்கு விந்து சுரப்பதில் விடுமுறை என்பதே கிடையாது. ஒரு தந்தை, தன் 20 வயது மகனை அழைத்து வந்தார். ``இவனுக்குத் தூக்கத்தில் விந்து வெளியேறுகிறது. ஏதாவது பிரச்னையாக இருக்குமா டாக்டர்?’’ என்று கேட்டார். அவர்களுக்கு இது குறித்து விளக்கி, `பயப்பட வேண்டாம்’ என்று சொல்லி அனுப்பிவைத்தேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick