தொற்று நோய்களின் உலகம்! | World of Infectious Diseases! - Awareness - Doctor Vikatan | டாக்டர் விகடன்

தொற்று நோய்களின் உலகம்!

ஹெல்த் - 11வி.ராமசுப்பிரமணியன், தொற்றுநோய் சிறப்பு மருத்துவர்

கிருமிகள், அவற்றின் வளர்ச்சிகள், தொற்றுநோய் மருத்துவத் துறையின் வளர்ச்சிக்குப் பின்புலமாக இருந்த மருத்துவ மேதைகள் குறித்தெல்லாம் பார்த்தோம். இனி, தொற்றுநோய்களின் உலகத்திற்குள் நுழைவோம். தொற்றுநோய்களில், உலகை மிரட்டும் கொடூர நோய் என்றால் அது காசநோய்தான். ‘மைக்கோபாக்டீரியம் ட்யூபர்குளோசிஸ்’ (Mycobacterium Tuberculosis) என்ற நுண்கிருமியால் வரக்கூடிய இந்த நோயை டி.பி (TB) என்று அழைக்கிறோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick