தாழ்நிலை சர்க்கரை (Low Blood Sugar)

ஏன், எதற்கு, எப்படி?தகவல் உதவி: சி.பி.ராஜ்குமார், சர்க்கரை நோய் மருத்துவர்

ர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தச் சர்க்கரை அளவு குறைவதை `ஹைப்போகிளைசீமியா’ (Hypoglycemia) என்பார்கள். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 70 மி.கி./டெ.லி.க்குக் கீழ் குறையும் நிலையே ‘தாழ்நிலை சர்க்கரை’ அல்லது ஹைப்போகிளைசீமியா (Hypoglycemia). 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick