சந்தோஷ ஹார்மோன் 1-2-3-4-5 | Tips to Boost Your Serotonin hormone - Doctor Vikatan | டாக்டர் விகடன்

சந்தோஷ ஹார்மோன் 1-2-3-4-5

செரடோனின்... இதை, `மகிழ்ச்சியளிக்கும் ஹார்மோன்’ என்றும் சொல்வார்கள். பதற்றம், அமைதியின்மை, சோர்வு, மனநலக் குறைபாடு, எதிர்மறை எண்ணங்கள், கிளர்ச்சி, வெறி, தூக்கமின்மை, இனிப்புகள்மீது அடங்காத ஆசை, அலட்சியம், அதிக மனஉளைச்சல், சோகம் போன்றவை செரடோனின் ஹார்மோன் குறைபாடு இருப்பதற்கான அறிகுறிகள். இந்தக் குறைபாடுகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும் செரடோனின் அளவை அதிகரிக்கச் செய்யும் ஐந்து எளிய வழிமுறைகளைப் பார்ப்போம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick