எல்லாம் எலும்பின் செயல்

ஹெல்த்

னித உடலின் ஆகப்பெரிய ஆச்சர்யம் என்றால், அது எலும்புதான். நம் இயக்கத்துக்கும், பலத்துக்கும் அடிப்படையாக இருப்பதும் எலும்புகள்தாம். எலும்புகள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களைப் பார்க்கலாம்.

எலும்புகள் குறையும்

பிறக்கும்போது நம் உடலில் இருக்கும் 300 எலும்புகள், வளர்ந்தபிறகு 206 எலும்புகளாகக் குறைந்துவிடும். பல எலும்புகள் ஒன்றோடொன்று இணைந்துவிடும். இதுதான் எலும்புகளின் எண்ணிக்கை குறைவதற்கான காரணமாகும்.

வளர்ச்சித்தட்டுகள்

கை மற்றும் கால்களில் உள்ள நீண்ட எலும்புகளின் முடிவில் வளர்ச்சித் தட்டுகள் இருக்கும். அவை திறந்திருக்கும்வரை மட்டுமே உடலில் வளர்ச்சி ஏற்படும். ஆண்களுக்கு டீன் ஏஜின் முடிவிலும், பெண்களுக்குப் பருவமடைந்தது முதல் இரண்டு வருடங்களிலும் இந்த வளர்ச்சித் தட்டுகள் மூடிவிடுகின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick