வந்தால் மீளலாம் வராமலும் தடுக்கலாம் அம்மைநோய் அலர்ட்!

பாலகிருஷ்ணன், தொற்றுநோய் மருத்துவ அதிகாரிஹெல்த்

கோடை காலம் வந்தால் ‘அம்மை’ பாதிப்பும் சேர்ந்தே வரும்.  இது மிக எளிதாக, வேகமாக மற்றவர்களுக்குப் பரவும் என்பதால், பாதிக்கப் பட்டவர்களிடமிருந்து தனித்திருக்க வேண்டிய நிலை ஏற்படும்.

அம்மையில் பெரியம்மை, தட்டம்மை, சின்னம்மை, அம்மைக்கட்டு எனப் பல வகைகள் உள்ளன.  இதில் பெரியம்மையை ஏற்படுத்தும் வைரஸ்  உலகம் முழுவதும் அழிக்கப்பட்டுவிட்டது. தட்டமை, அம்மைக்கட்டு இரண்டும் குழந்தைகளையே அதிகமாகத் தாக்கும். இந்த நோய்கள் குளிர்காலத்தில்தான் உண்டாகும். கோடை காலத்தில் வதைக்கும் சின்னம்மை நோய் (Chicken Pox) ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை  பரவும். சின்னம்மை எதனால் ஏற்படுகிறது, வராமல் தடுக்க முடியுமா, சின்னம்மை வந்துவிட்டால் என்னென்ன வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்..?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்