குழப்பமான மனநிலை? நீர்ச்சத்துக் குறைபாடும் காரணமாகலாம்!

அனந்த குமார், அவசர சிகிச்சைப் பிரிவு நிபுணர்ஹெல்த்

நீர்ச்சத்துக் குறைபாடு என்பது தாகம் முதல் தெளிவற்ற மனநிலை வரை உங்கள் உடலுக்குள் ஏதேதோ பிரச்னைகளுக்குக் காரணமாகலாம். நீர்ச்சத்துக் குறைபாட்டின் அறிகுறிகள், தவிர்க்கும் வழிகள் அறிவோமா?

ஒவ்வொருவரின் உடல்நிலை, சூழ்நிலைக்கு ஏற்பத் தண்ணீர் தேவைப்படும் அளவு மாறுபடும்.

நம் செயல்பாடுகளுக்கும், பருவநிலைக்கும் ஏற்ப தண்ணீர் அருந்தும் அளவை மாற்றிக் கொள்ளவும்.

தாகம் ஏற்பட்டால் உடனடியாக அதைத் தீர்க்கவும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்