“புறக்கணிப்பும் அநீதியுமே பெரிய வலிகள்” - அன்னலட்சுமி | The Tragedy story of Annalakshmi - Doctor Vikatan | டாக்டர் விகடன்

“புறக்கணிப்பும் அநீதியுமே பெரிய வலிகள்” - அன்னலட்சுமி

தன்னம்பிக்கை

பிறவிக் குறைபாடு, எதிர்பாராமல் நிகழ்ந்த விபத்து, தொற்றுநோய் எனப் பல வழிகளில் உடல்ரீதியான பிரச்னைகள் வரலாம். எப்படியிருப்பினும் சரிசெய்துவிடலாம் என மருத்துவமனையைத் தேடிச் செல்லும் நம்பிக்கைதான் நம்மை இயங்கவைக்கும். அத்தகைய நம்பிக்கையோடு மருத்துவமனைக்குச் சென்றும், மருத்துவர்களின் கவனக்குறைவாலும் நேர்மையற்றப் போக்காலும் பாதிக்கப்பட்டு, மனஉறுதியால் மட்டுமே தன்னைத்தானே மீட்டு எடுத்திருக்கிறார் அன்னலட்சுமி.

14 வயதில் முதுகுத்தண்டுவடப் பகுதியில் வலி ஏற்பட, பரிசோதனைக்கு உட்படுத்தி, கட்டி இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்கள் மருத்துவர்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick