கேட்ஜெட் பயம்

அச்சம் தவிர்

தொழில்நுட்பங்கள் வேகமாக வளர்ந்து வரும் காலகட்டம் இது. `அடுத்து என்ன’ என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் நபர்களுக்கு இடையில் புதுமையான கண்டுபிடிப்புகளை விரும்பாதவர்களும் வாழ்கிறார்கள். அதிலும் குறிப்பிட்ட சிலருக்குப் புதிய டெக்னாலஜி என்றாலே அலர்ஜி. அவர்கள் சந்திக்க மற்றும் பயன்படுத்த நேரும் புதிய தொழில் நுட்பம்  குறித்த அதிகப்படியான பயமே டெக்னோபோபியா (Technophobia) ஆகும். டெக்னோபோபியாவிற்கு பல விளக்கங்கள் சொல்லப்பட்டாலும், பொதுவாக இது கேட்ஜெட்டுகள் குறித்த பயமாகவே பார்க்கப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்