வலியே... வலியே...

ரம்யா ராமலிங்கம், மகப்பேறு மருத்துவர்

ர்ப்பிணிகள் பிரசவத் தேதி நெருங்க நெருங்க, பரவசம், பயம் இரண்டும் கலந்ததோர் உணர்வில் இருப்பார்கள். வலி வந்ததும், அந்தப் பெருநிகழ்வைச் சந்திக்கப்போகும் திடத்துடன் அவர்கள் அதற்குத் தயாராவார்கள். ஆனால், சிலருக்கு ‘பொய் வலி’ வந்து கண்ணாமூச்சி காட்டும். ‘பிரசவ வலிக்கும், பொய் வலிக்குமான வித்தியாசத்தைச் சில குறிப்புகளால் அறியலாம்’ என்று சொல்லும் சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் ரம்யா ராமலிங்கம், அதுபற்றி விளக்கினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick