அடம்பிடிக்கும் சுட்டீஸ் - அப்படியே சாப்பிட வைக்கும் சூப்பர் உணவுகள்

உணவு

‘குழந்தையாகவே இருந்திருக்கலாம், அது ஒரு பொற்காலம்...’ `குழந்தைப் பருவம் போல் வருமா?’- இதுபோன்ற வசனங்களை நம்மில் பலர் அடிக்கடி சொல்வதுண்டு. ஆம்... குழந்தையாக இருந்தால், என்ன குறும்பு வேண்டுமானாலும் செய்யலாம்; அவர்களின் எண்ணங்களுக்குத் தடைகள் விதிக்கவோ, கனவுகளின் சிறகை உடைக்கவோ யாரும் இருக்கமாட்டார்கள். ஆனால், இருப்பதிலேயே கஷ்டமான விஷயம், பெற்றோராக இருப்பதுதான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick