மெனோபாஸ் - பயங்கொள்ளலாகாது பெண்ணே!

பத்மப்ரியா, மகப்பேறு மருத்துவர்

துநாள் வரை ஃப்ரெண்ட்லி மனைவியாக, அன்பான அம்மாவாக இருந்த பெண், திடீரென்று ‘லக லக லக’ மனைவியாக, `ஆங்கிரி பேர்ட் அம்மா’வாக மாறிவிடுவார். காரணம், எல்லா பெண்களும் தங்கள் வாழ்க்கையில் கடக்க வேண்டிய அவஸ்தையான ‘மெனோபாஸ்’. சம்பந்தப்பட்ட பெண்ணின் உடல் மற்றும் மனநிலையில் ஆரம்பித்து, அந்தப் பெண்ணுடைய வீட்டின் தினசரி வாழ்க்கை வரை பாதிக்கும் விஷயம், இந்த மெனோபாஸ். இது ஏன், எதனால், எப்படி ஏற்படுகிறது என்கிற மருத்துவ விளக்கங்களை வழங்குகிறார், சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் பத்மப்ரியா. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்