பேய் பயம் (Phasmophobia)

அச்சம் தவிர்

பேய்கள் பற்றிய பயம் உலகம் முழுவதும்  இருக்கிறது. பேய்கள் பற்றிய ஆழமான பயம் கொண்டிருப்பவர் பாஸ்மோபோபியாவால் (Phasmophobia) பாதிக்கப்படுகிறார். கிரேக்க மொழியில் ‘பாஸ்மோ’ என்றால் இயற்கைக்கு அப்பாற்பட்டது என்று அர்த்தம். திகில் படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அல்லது கனவுகள், இறந்துபோனவர்கள் பற்றிய எண்ணம் போன்றவற்றால் ஒருவரின் மனம் பாதிப்படையலாம். மூளையில் சுரக்கும் அமைக்டலா (Amygdala) எனும் ரசாயனமும் இவ்வித பயம் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாகும். பேய் பயமும் இருட்டைப் பற்றிய பயமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.

குழந்தைகள் பொதுவாக பேய் என்றால் பயப்படுவார்கள். ஆனால், இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களில் பெரியவர்களும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick