கருத்தரிக்கும் நாள்கள்... கண்டறிவது எப்படி?

ஹேமாவதி, மகப்பேறு மருத்துவர்

``ஒவ்வொரு மாதமும், கருத்தரிக்க உகந்த நாள்கள் என்று சில நாள்கள் இருக்கின்றன. அந்த நாள்களில் இல்லற வாழ்வில் இணைந்தால், கருத்தரித்தலின் சாத்தியம் அதிகமாகும்'' என்ற மருத்துவத் தகவலைச் சொல்லும் மகப்பேறு மருத்துவர் ஹேமாவதி, அதற்கான ஆலோசனைகளைத் தந்தார்.

இவைதான் அந்த நாள்கள்!

இரண்டு மாதவிடாய்களுக்கு இடைப்பட்ட நாள்கள், 28 - 30 என இருக்கும் சீரான சுழற்சி உள்ள பெண்களுக்கு, கருத்தரிக்க உகந்த நாள்களை இப்படிக் கணக்கிடலாம். மாதவிடாய் ஆரம்பி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்