டாக்டர் நியூஸ்!

சைக்கிள் ஓட்டினால் ஆண்மைக்கு ஆபத்தா?

அப்படியொரு நம்பிக்கை(?) பல ஆண்டுகளாகவே இருக்கிறது. இது உண்மையா, பொய்யா என்று கண்டறிவதற்குப் பல ஆய்வுகளும் நடத்தப்பட்டுள்ளன. அவற்றின் முடிவுகளை வைத்துப் பார்க்கும்போது, சைக்கிளின் இருக்கையில் நெடுநேரம் அமர்ந்து ஓட்டுவது ஆண்களின் இனப்பெருக்க உறுப்புக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தைப் பாதிப்பதாகத் தெரியவந்தது. இதனால், பல ஆண்கள் சைக்கிளேறத் தயங்கினார்கள். ‘வாழ்க்கை’ப் பிரச்னையாயிற்றே! ஆனால், இவை அனைத்தும் சிலபேரை மட்டுமே வைத்து நடத்தப்பட்ட ஆய்வுகள். அவற்றின் முடி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்