சோர்வு சொல்லும் சேதி! | Always Feeling Tired? - Solution For Tiredness - Doctor Vikatan | டாக்டர் விகடன்

சோர்வு சொல்லும் சேதி!

அனன்யா, பொது மருத்துவர்

னித உடலும் எந்திரம் போலத்தான். ஓரளவுக்கு மேல் தொடர்ந்து பணியாற்றினால் பழுதாகிவிடும் ஆபத்து உண்டு. உடல் சோர்ந்து, உற்சாகம் இழப்பது என்பது ஓய்வு அவசரம் என்பதற்கான அலாரம். மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றுவோர், வாகனம் ஓட்டுபவர்கள், கலைத்துறையினர் தொடர்ச்சியாக 15 மணிநேரம் வரைகூடப் பணியாற்ற வேண்டியுள்ளது. இதனால் மெள்ள மெள்ள நோய்கள் உருவாகிப் பிணிகளின் பெட்டகமாக அவர்களின் உடல் மாறிவிடுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick