ஒரு நிமிஷம் ப்ளீஸ்விகடனின் புதிய தளம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர வேண்டுகிறோம்!

vikatan-logo

இனி இல்லை ஸ்ட்ரெஸ் - ஈஸி டிப்ஸ் 100

“இருபது வருஷத்துக்கு முன்னால ஸ்ட்ரெஸ்னா என்னன்னு கேட்போம். இன்று சின்னக் குழந்தைகூட, ‘எனக்கு எவ்ளோ ஸ்ட்ரெஸ் தெரியுமா’ என்று கேட்கிறது. ஸ்ட்ரெஸ் தவிர்க்க முடியாத விஷயமாகப் போய்விட்டது. எனவே, அதைக் கையாளக் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது...” என்கிறார் உளவியல் ஆலோசகர் சுரேகா.

வாழ்க்கை முறை, பொருளாதாரம், சமூகச்சூழல் மனிதர்களின் உறவு நிலைகள், அரசியல் சூழல், வேலைச் சூழல், நகர நெருக்கடிகள் எனப் பல விஷயங்கள

Do you like the story?

Please Appreciate the Author by clapping!