நிலவைக் காட்டி அமுது ஊட்டி - 12

குடும்பம்போப்பு, மருத்துவ எழுத்தாளர்

பெண் கருவுறுதலும், பால் சுரத்தலும் இயற்கையின் கொடை. பதினான்கில் பூப்படைதலே பொருத்தமான வயது. அடுத்த ஏழாண்டுகள் வரை கரு முட்டையைத் திரட்டித் திரட்டிக் கலைத்து ஒத்திகை பார்க்கும் கருப்பை, பெண்ணின் 21-வது வயதில் முழுமையான பக்குவத்துக்கு வருகிறது. பெண்ணுக்கு ஏழின் மடங்கிலும், ஆணுக்கு எட்டின் மடங்கிலும் பருவ மாற்றங்கள் நிகழ்கின்றன. ஆணாதிக்க உலகம் `எட்டு எட்டா மனுச வாழ்வைப் பிரிச்சுக்கோ’ என்று பொதுக் குரலில் பாடுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick