ரத்த சரித்திரம் அறிவோம்!

மார்கரட், ரத்தவியல் நிபுணர்

த்தம்... செல்களுக்கு  ஆக்சிஜன், சத்துகள் கொடுக்கும்; அவற்றிலிருந்து கழிவுப் பொருள்களை எடுத்துச் செல்லும் திரவம். எலும்பு மஜ்ஜைதான் ரத்தம் உற்பத்தியாகும் இடம். ரத்தத்தில், ரத்தச் சிவப்பு அணுக்கள் (Red Blood Cells), ரத்த வெள்ளை அணுக்கள் (White Blood Cells), பிளேட்லெட்டுகள் (Platelets) என மூன்றுவிதமான அணுக்கள் இருக்கின்றன. ரத்தத்திலுள்ள  ஹீமோகுளோபின் புரதம்தான் அனைத்துச் செல்களுக்கும்  ஆக்சிஜனை  எடுத்துச் செல்கிறது. ரத்தத்துக்குச் சிவப்பு நிறம் தருவதும் ஹீமோகுளோபின்தான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick