கவலையால் வலியும் வரும்!

பாபு, மனநல மருத்துவர்

`இந்த உலகத்துல யாருக்குத்தான் கவலை இல்லை...’ `கவலையே இல்லாத ஒரு மனுஷனை உன்னால அடையாளம் காட்ட முடியுமா? என்பதுபோன்ற உரையாடல்களை நாம் அவ்வப்போது ஆங்காங்கே கேட்டிருப்போம்.

மகிழ்ச்சி, கோபம், ஆச்சர்யம், பயம், அருவருப்பு போன்ற உணர்ச்சிகளின் வெளிப்பாட்டில் கவலையும் ஒன்று. கவலையைக் கட்டுப்பாட்டில் வைக்க முடியாவிட்டால், அது பல்வேறுவிதமான நோய்களுக்குக் கதவைத் திறந்து வைக்கிறது. மனதில் தொடரும் கவலைகளாலும் அதனால் மூளையில் சுரக்கும் ரசாயனங்களாலும் ஏற்படும் மாற்றங்கள் உள்ளுறுப்புகளின் செயல்பாடுகளில் பிரச்னைகளை உருவாக்குகிறது. இந்த உலகில் வாழத்தகுதியற்ற நிலையை ஏற்படுத்துவதுடன் தற்கொலை எண்ணத்தையும் ஏற்படுத்திவிடும். மனக்கவலை ஒரு மனிதனை என்னவெல்லாம் செய்யும்? அதிலிருந்து விடுபட என்ன வழி? விளக்குகிறார் மனநல மருத்துவர் பாபு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick