சத்தம் இல்லாத உலகம் வேண்டும்!

பாலகிருஷ்ணன், ஆடியாலஜி நிபுணர்

“ங்ஙோஙாஜூ...” “கா..க்..ட்ட்...டாடா...” என்பன போன்ற சத்தங்களோடு அந்தச் சிறுமி சைகையில் ஏதோ சொன்னாள்.

“அவளுக்குப் படிச்சு பெரிய டாக்டரா வரணுமாம். அதான் அவளுடைய ஆசைன்னு சொல்றா...” என்று அந்த மொழியை நமக்கு விளக்கினார் அங்கிருந்த ஆசிரியை. அது, கோவை மாவட்டத்தில் இருக்கும் வாய் பேச முடியாதோர் மற்றும் காது கேளாதோர் பள்ளி .

“வாய் பேச முடியாததைக் கூட ஒருவகையில் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், காது கேட்க முடியாது என்றால் அது ரொம்பவே கஷ்டமான விஷயமல்லவா? காற்றின் சத்தத்தை, நல்ல இசையைக்கூடக் கேட்க முடியாது. எந்நேரமும் ஒருவித நிசப்தத்திலேயே அவர்கள் இருக்க வேண்டுமல்லவா?” என்று பரிதாபப்பட்டுச் சொன்னேன்.

“இந்த உலகின் இரைச்சல்களையும் அவர்கள் கேட்பதில்லை...” என்று சொல்லி சில நொடி மெளனத்துக்குப் பின் மீண்டும் தொடர்ந்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்