சிறுவயது பருமன்? சுகமில்லா சுமை! | Childhood obesity: causes, consequences and prevention - Doctor Vikatan | டாக்டர் விகடன்

சிறுவயது பருமன்? சுகமில்லா சுமை!

எஸ்.முத்துச்செல்வக்குமார், நீரிழிவு சிறப்பு மருத்துவர்

ம் பூங்காக்களிலெல்லாம் பெரும்பாலும் வயதானவர்கள்தாம்  வாக்கிங் சென்று கொண்டிருக்கிறார்கள். இளைஞர்கள், ‘உடற்பயிற்சியை எல்லாம் வயதானபிறகுப் பார்த்துக்கொள்ளலாம்’ என்று நினைக்கிறார்கள். ஆனால், ‘பல் போனபிறகு தொடங்குவதைவிட, பல் முளைக்கும்போதே உடற்பயிற்சியைத் தொடங்க வேண்டும்’ என சமீபத்திய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. ‘குழந்தைகள் குண்டாக இருப்பதுதான் நல்லது’ என்று பலரும் கருதுகிறார்கள். அதனால்தான் நமது நாட்டில், ‘கொழுகொழு குழந்தைகள் போட்டி’யை நடத்துகிறார்கள். ‘குழந்தைகள், சிறுவர்கள் எதை வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம்’ என்ற எண்ணம் நம் மக்கள் மனதில் இருக்கிறது.

‘வளரும் பருவத்தினருக்கு உணவுக் கட்டுப்பாடுகளும் உடற்பயிற்சியும் தேவையில்லை, வயதானவர்களுக்கே அது அவசியம்’ என்ற தவறான கருத்தை விதைத்து விட்டார்கள்.  இதன் காரணமாக, இன்றைய சிறுவர்களில் பலர் உடல் பருமன் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick