ஜூஸ் எடுங்கள் கோடையைக் கொண்டாடுங்கள்

எஸ்.கோகுலகிருஷ்ணன், இயற்கை மருத்துவ நிபுணர்

ழங்களைவிட ஜூஸ் சாப்பிடுவதையே குழந்தைகள் விரும்புவார்கள். ஏன், பெரியவர்களும் அப்படித்தான். ஆனால், ஜூஸாக அருந்துவது நல்லதா? பழமாகச் சாப்பிடுவது நல்லதா? என்பது தொடர்ந்து விவாதத்துக்குரிய ஒன்றாகவே இருந்து வருகிறது. பொதுவாக, பழங்களை அப்படியே சாப்பிடுவதுதான் நம் மரபு. காலப்போக்கில் அரைத்து ஜூஸாகக் குடிக்கப் பழகினோம். சிலர் காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் ஜூஸ் குடிப்பார்கள். சிலருக்கு ஜூஸ்தான் உணவே. வெறும் வயிற்றில் ஜூஸ் குடிக்கலாமா? யாருக்கு, எந்த ஜூஸ் சரியானது? இப்படி ஜூஸ் குடிப்பது தொடர்பான பல கேள்விகளுக்கும் பதில்கள் தருகிறார் சென்னை அரும்பாக்கம் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உதவிப் பேராசிரியர் டாக்டர் எஸ்.கோகுலகிருஷ்ணன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick