உயிர் திரவம் | Summer healthy food tips - Doctor Vikatan | டாக்டர் விகடன்

உயிர் திரவம்

 மனித உடலில் 60 சதவிகிதத்துக்கும் மேல் தண்ணீர் நிரம்பியிருக்கிறது. ஆரோக்கியத்தைத் தீர்மானிக்கும் காரணியாகவும் தண்ணீர் விளங்குகிறது. அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த தண்ணீரை நாம் போதுமான அளவுக்குக் குடிக்கிறோமா?  வெயில் காலத்தில், ஏசி அறையில் இருந்தாலும்கூடப் போதிய அளவுக்குத் தண்ணீர் குடிக்கவில்லையென்றால் உடலில் நீர்ச்சத்துக் குறைந்துவிடும். கோடை காலத்தில் பல்வேறு உடல்நலக் கோளாறுகளிலிருந்து நம்மைக் காப்பது தண்ணீர் தான்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick