தொற்று நோய்களின் உலகம்! | World of Infectious Diseases! - Awareness - Doctor Vikatan | டாக்டர் விகடன்

தொற்று நோய்களின் உலகம்!

ஹெல்த் - 20வி.ராமசுப்பிரமணியன், தொற்றுநோய் சிறப்பு மருத்துவர்

ஹெச்.ஐ.வி ஒரு காலத்தில் இந்தியாவைப் பெரும் பதற்றத்துக்கு உள்ளாக்கியிருந்தது. மத்திய, மாநில அரசுகளும் உலக சுகாதார நிறுவனமும் பல திட்டங்களைக் கொண்டுவந்தன. தொடர் மருத்துவ முயற்சிகள் மூலம் அதை இப்போது கட்டுப்படுத்தியிருக்கிறோம். ஆனாலும் முற்று முழுதாக ஒழித்துவிட முடியவில்லை. ஹெச்.ஐ.வி பரவும் முறையும் உடலில் பாதிப்பை ஏற்படுத்தும் வேகமும் அதிவேகமாக இருப்பதே அதற்குக் காரணம். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick