இது தத்தித் தாவுகிற வயது - ஆனந்தம் விளையாடும் வீடு - 11

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
தனசேகர் கேசவலு, குழந்தைகள்நல மருத்துவர்

ரு குழந்தையின் முதல் 1,000 நாள்கள், அதன் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானவை என்று இந்தத் தொடரின் ஆரம்பத்திலேயே சொன்னேன் நினைவிருக்கிறதா அம்மாக்களே..? ஒரு குழந்தை கருவில் உருவான முதல் நாளிலிருந்து குழந்தையின் இரண்டாவது வயதுவரைக்கும் இருக்கிற நாள்களைத்தான், `முதல் 1,000 நாள்கள்’ என்று சொல்கிறோம். அந்த 1,000 நாள்களின் இறுதிச்சுற்றுக்குக் கிட்டத்தட்ட வந்துவிட்டோம். இந்த நேரத்தில் உங்கள் குழந்தைகளுக்குத் தருகிற உணவுகளில் அதிக அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும் நீங்கள். அதைப் பற்றித்தான் இந்த இதழில் பேசப் போகிறேன். அதற்கு முன்னால்,  ஒன்றரை வயதிலிருந்து ஒன்றே முக்கால் வயதுவரை ஒரு குழந்தையின் வளர்ச்சி எப்படி இருக்கும், இந்த வயதில் அவர்களுக்கு ஏதாவது பிரச்னை ஏற்படுமா என்பதைப் பற்றிச் சொல்லிவிடுகிறேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick