நிலவைக் காட்டி அமுது ஊட்டி - 24

குடும்பம்

லகம் எந்த அளவுக்கு நாகரிகம் அடைந்திருந்தாலும், மனித வாழ்க்கை என்னதான் அறிவியல் வளர்ச்சியால் மேம்பட்டிருந்தாலும் மனித உடல் என்பது இயற்கையானதுதான். புறவயமாக மனிதன் தன்னை எவ்வளவு மாற்றங்களுக்கு உட்படுத்திக்கொண்டாலும், உள்ளுறுப்புகளின் செயல்பாடுகளில் எந்த மாற்றத்தையும் நம்மால் ஏற்படுத்த முடியாது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick