VIP FITNESS: அசரடிக்கும் முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன்

35 வயதில் சர்க்கரை பாதிப்பு... 45 வயதில் விபத்து 60 வயதில் 100-வது மாரத்தான்!ஃபிட்னெஸ்

``20 வருடங்களுக்கும் மேலாக நான் சர்க்கரை நோயாளி. தினமும் மூன்று வேளை மூச்சுமுட்ட அசைவம் சாப்பிடுகிறேன். ஆனாலும்கூட இன்றுவரையில் எனக்கு எந்தவித ஆரோக்கியக்கேடும் வந்ததில்லை... சர்க்கரை அளவையும் கட்டுக்குள்ளேயே வைத்திருக்கிறேன். எல்லாவற்றுக்கும் அடிப்படை, என்னுடைய ஓட்டப் பயிற்சிதான்!’’ - தனது ஆரோக்கிய ரகசியத்தை உடைத்துவிட்டுப் பேச ஆரம்பிக்கிறார் சென்னை மாநகர முன்னாள் மேயரும் சைதாப்பேட்டை எம்.எல்.ஏ-வுமான மா.சுப்பிரமணியன்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick