மருந்தாகும் உணவு - ஆவாரம் பூ சட்னி

உணவு - 1

‘ஆவாரைப் பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ!’ என்றொரு பழமொழி இருக்கிறது. ஆவாரைப் பூத்திருந்தாலே போதும், அந்தப் பூவின் மணமே மனிதரின் ஆயுளை அதிகரிக்கும் என்பதை இந்தப் பழமொழி உணர்த்துகிறது. ஆவாரம்பூ உடல்சூட்டைப் போக்க நல்ல மருந்து. பூ முதல் வேர்வரை அனைத்துமே உடலுக்கு நன்மை அளிக்கக்கூடியவை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick