டாக்டர் நியூஸ்!

தகவல்

டல்நலத்தோடு மனநலமும் முக்கியம் என்கிற விழிப்பு உணர்வு அதிகமாகிவரும் காலம் இது. எவையெல்லாம் மனநலத்துக்குப் பிரச்னையைத் தருகின்றன என்று கவனித்து, அவற்றைச் சரிசெய்யும் முனைப்பில் இருக்கிறார்கள் மக்கள். அண்மையில் அயர்லாந்தில் நடைபெற்ற ஆய்வொன்றில், மனநலத்தை பாதிக்கும் பத்து விஷயங்களைக் கண்டறிந்திருக்கிறார்கள். அவை கிட்டத்தட்ட  உலகம் முழுவதற்கும்  பொருந்தக்கூடியவையாக இருக்கின்றன:

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick