டாக்டர் 360: விஷம் அறிந்ததும் அறியாததும்

பி.பரந்தாமன், நச்சுயியல் சிகிச்சை நிபுணர்ஹெல்த்

`பிக் பாஸ்’ வீட்டில் இருந்தவர்களுக்கெல்லாம் பட்டப்பெயர் சூட்டினார் டேனி. அதில் ஜனனிக்கு வைத்த பெயர் `விஷ பாட்டில்.’ மீம்களிலும் ட்ரோலிலும் அதிகமாகக் கலாய்க்கப்பட்டது இந்தப் பெயர். ‘அவனுக்கு உடம்பு பூரா விஷம்டா. அவன்கிட்ட கவனமா இரு!’ என்ற அறிவுரையைக் கேட்காதவரே இருக்க முடியாது. உறவினர்கள், நண்பர்கள், பரிச்சயமானவர்கள், பிரபலங்கள் என யார் யாரோ விஷமருந்தி, தற்கொலைக்கு முயன்ற நிகழ்வுகளைக் கடந்துவந்திருப்போம்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick