மருத்துவத்திலும் மெய்நிகர் உண்மை - வியப்பளிக்கும் விர்ச்சுவல் ரியாலிட்டி விஞ்ஞானம்

ஹெல்த்

`மன, உடல்ரீதியான பல பிரச்னைகளுக்கு தொழில்நுட்ப கேட்ஜெட்டுகளே காரணம்’ என்று குற்றம் சொல்கிறோம். ஆனால் இதே தொழில்நுட்பம்தான் மருத்துவ சிகிச்சைகளில் புதுமைகளுக்கான வழிகளையும் ஏற்படுத்தித் தந்திருக்கிறது. லேட்டஸ்ட் உதாரணம், விர்ச்சுவல் ரியாலிட்டி (Virtual Reality), சுருக்கமாக வி.ஆர். பொழுதுபோக்குக்கான விஷயமாக மட்டுமே பார்க்கப்பட்ட வி.ஆர் தொழில்நுட்பம், இப்போது மருத்துவத் துறைக்கும் முன்னேறியிருக்கிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick