ஜீரோ ஹவர்! - 19

ஹெல்த்

`நீங்கள் ஏன் உடற்பயிற்சி செய்வதில்லை?’ என்கிற கேள்விக்கு எல்லோரிடமும் இருக்கிற முதல் பதில், `நேரமின்மை.’ மற்ற காரணங்கள் எல்லாமே இரண்டாம்பட்சம்தான். டி.வி-யில் சீரியல்கள் பார்க்க நேரமிருக்கிறது; வாட்ஸ்அப்பில் வருகிற ஃபார்வர்டுகளை படிக்க நேரமிருக்கிறது; டிக்டாக்கில் வீடியோக்கள் பார்க்கவும், ஃபேஸ்புக் டைம்லைனில் பழிகிடக்கவும் நேரமிருக்கிறது. ஆனால், நம் உடல்நலனைப் பாதுகாக்க, ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்கான உடற்பயிற்சிக்கு நேரமிருப்பதில்லை. காரணம் என்ன?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick